வகைப்படுத்தப்படாத

மூன்று மணி மணித்தியாலங்களுக்கு இலங்கை வந்துள்ள சவுதி இளவரசர்

(UDHAYAM, COLOMBO) – சவூதி இளவரசர் Alwaleed Bin Talal Bin Abdulaziz Alsaud,  மூன்று மணி நேரம் விஜயம் மேற்கெண்டு இன்று காலை இலங்கை வந்துள்ளார்.

விஷேட விமானம் ஒன்றின் ஊடாக இலங்கை வந்துள்ள அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திப்பதுடன். நாடாளுமன்ற வளாகத்திற்கும் செல்லவுள்ளார்.

Related posts

சுற்றுலா தலமாக மாறிய இந்தியாவிலுள்ள உலகின் மிக உயர் அஞ்சலகம்

அசோக ரண்வல பிணையில் விடுவிப்பு

Luxury goods join Hong Kong retail slump as protests bite