உள்நாடு

மூன்று இராணுவத்தினர் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டனர்

(UTV | கொழும்பு) – இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா ( Oxford Astra – Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இராணுவத்தில் முதலாவது தடுப்பூசி மூவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக UTV செய்தியாளர் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரண குணம்

#just now // புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் போக்குவரத்து பாதிப்பு