உள்நாடு

மூத்த வழக்கறிஞர் கோமின் தயா ஸ்ரீ காலமானார்

(UTV | கொழும்பு) –   இந்த நாட்டின் சட்டத்துறையில் நிபுணரும் அரசியல் விமர்சகருமான சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயா ஸ்ரீ (GOMIN DAYASIRI) காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 76. மறைந்த கோமின் தயா ஸ்ரீ அவர்களின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் பொரளை மயானத்தில் நடைபெற உள்ளது.

Related posts

நமது நாட்டுக்கும் எமது பிரஜைகளுக்கும் ஒரு புதிய விழுமியக் கட்டமைப்பு தேவை – ஜனாதிபதி அநுர

editor

தனக்கு எதிராக பரவி வரும் வன்மமான செய்தி தொடர்பில் சிஐடியில் முறைப்பாடு செய்தார் மஹிந்த

editor

சமூகவலைத்தளங்களில் அனுர வெற்றிபெற்றாலும் 21ஆம் திகதி ரணில் வெற்றி பெறுவார் – ருவன் விஜேவர்தன

editor