உள்நாடுபிராந்தியம்

மூதூர் மெதடிஸ்த பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு

மூதூர் மெதடிஸ்த பாலர் பாடசாலையில் நேற்று ( 01) புதன்கிழமை சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு மூதூர் மெதடிஸ்த திருச்சபையின் திருப்பணியாளர் அருட்சகோ ப. பிரதீப் தலைமையில் இடம்பெற்றதுடன்.

மூதூர் மெதடிஸ்த பாலர் பாடசாலை ஆசிரியர்கனின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது .

இந்நிகழ்வின் போது சிறுவர்களுக்காண போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றது இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

ஹிருணிகாவின் பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதி

தொடர்ந்தும் உயரும் கொரோனா தொற்றாளர்கள்

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பகிரங்க சவால் விடுத்த சஜித்.