சமூக பாதுகாப்பு சபையினால் நடாத்தப்பட்ட தேசிய விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை ஜேக்கப் ஹோட்டலில் (16) நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது மூதூர் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பயனாளிகளை இணைத்துக் கொண்டமைக்காக கௌரவத்தைப் பெற்றுக் கொண்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜனாப்.எம்.பீ.எம்.முபாறக் அவர்களுக்கும் உதவி பிரதேச செயலாளர்கள் திருமதி.எம்.எஸ்.பாத்திமா றொஷானா அவர்களும் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஜனாப்.ஏ.சீ.முபீஸ் அவர்களும் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-முஹம்மது ஜிப்ரான்