சூடான செய்திகள் 1

முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் – சம்பிக்க

(UTVNEWS | COLOMBO) -நேற்றைய தினம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை போன்று முஸ்லிம் பெண்களின் முகத்தை மறைத்தல் மற்றும் ஆடை தொடர்பிலான சட்டமும் பொலிஸ் சட்டத்திற்கு கீழ் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது 04ம் திகதி விவாதம்

பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு

இருமாடிகளை கொண்ட வீடு ஒன்றில் தீ பரவல்