சூடான செய்திகள் 1

முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஜுன் மாதம் 10ம் திகதி ஆரம்பம்…

(UTV|COLOMBO) முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் அடுத்தவாரத்துடன் நோன்பு காலம் ஆரம்பிக்கின்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோன்பு காலமும் வருகின்ற நிலையில் முஸ்லிம் பாடசாலைகள் ஜுன் மாதம் 10ம் திகதியே மீளத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏனைய அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட் கிழமை மீளத்திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

 

 

Related posts

மரண தண்டனைக்கு எதிராக 10 மனுக்கள் தாக்கல்

தோல்வியில் முடிந்த மக்கள் பலம்-அமைச்சர் அஜித்

இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு