அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்பு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

மர்ஹூம் அஷ்ரஃபின் துணைவியாரான முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மற்றும் புதல்வர் அமான் அஷ்ரப் ஆகியோர் இணைந்து இல்லத்தின் ஆவணத்தை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் யூ.எல்.அப்துல் மஜீதிடம் கையளித்தனர்.

Related posts

சீனாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும் : இலங்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

SLFP இனது 71வது ஆண்டு நிறைவு விழா இன்று