அரசியல்உள்நாடுமுஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வில் அதாஉல்லா சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பு!! September 16, 2025September 16, 2025477 Share0 தற்போது நிந்தவூரில் நடைபெற்று வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளார்கள்.