சூடான செய்திகள் 1

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை ஏற்கத் தீர்மானம்

(UTV|COLOMBO)-அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

நேற்று இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீண்டும் பாராளுமன்றத்தில் சந்திரிக்கா?: அதிர்ச்சியில் ராஜபக்ஸ அணி

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்: தூதரம் அறிவிப்பு

UTV பொதுத்தேர்தல் விசேட ஒளிபரப்பு