கிசு கிசு

முஸ்லிம்களை குறிவைத்தால் இனி ஆப்பு [VIDEO]

(UTV | கொழும்பு) – உலக முஸ்லிம் லீக் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் வெறுப்புப் பேச்சுக்களை தடை செய்வதற்கான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக முஸ்லிம்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிரான பிரச்சாரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

Related posts

உயிரிழந்தும் அடக்காத நிலையில் கொரோனா சடலங்கள்

அதிர்ச்சியில் யோஷித

கடற்கரையில் மது அருந்தினால் சிறை