வகைப்படுத்தப்படாத

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

(UDHAYAM, COLOMBO) – வட மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

எதிர்கட்சி தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

கடும் சீற்றத்துடன் அமெரிக்காவை தாக்கியது புளோரன்ஸ் புயல்

17 இந்திய மீனவர்கள் கைது

JMD Indika maintains one stroke lead after Round 2