சூடான செய்திகள் 1

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை…

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்கள் நிலவிய அதிக வரட்சியையடுத்து, நேற்று(02), மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்திருப்பதாக முல்லைத்தீவு மக்கள் தெரிவிக்கின்றன​ர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு ஆலங்கட்டி மழை பெய்திருப்பதையிட்டு தொடர்ந்து மழைவீழ்ச்சி கிடைக்கும் என, அம்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

இடியுடன் கூடிய மழை

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன் ஆபத்தாகும் – ரவி கருணாநாயக்க எம்.பி

editor

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற JMI உறுப்பினர்கள் கைது