சூடான செய்திகள் 1

முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு

(UTVNEWS|COLOMBO) – முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் நேற்று தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு செய்யும் போது ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட இடத்தில் 8 கிளைமோர் குண்டுகளையும் 60 ரிக்னெட்டர்களையும் இனம் கண்டு அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

குறித்த வெடிப்பொருட்கள் கடந்த கால போரின் போது புதைக்கப்பட்ட தொகுதி வெடிபொருட்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

Related posts

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்

மன்னார் உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் திறந்துவைப்பு