சூடான செய்திகள் 1வணிகம்

முல்லைத்தீவில் மர முந்திரிகை செய்கை

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு – கணேசபுரம் பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை செய்கையை முன்னெடுப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் மரமுந்திரிகைக்கான கேள்வியால் வருடாந்தம் 4,000 மெட்ரிக் தொன் மரமுந்திரிகை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.

எனினும், நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மரமுந்திரிகையை உற்பத்தி செய்வதே அமைச்சின் நோக்கமாகும். இதற்காக 200 விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

திமுத் மற்றும் மஹேல இருவரும் ஒரே நிலைப்பாட்டில்

விண்ணப்ப முடிவுத் திகதியில் மாற்றம்

பொருட்கள் கொள்வின் போது அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தல்