உலகம்உள்நாடு

மும்பையில் பாரிய தீ விபத்து – ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –

இந்தியா – மும்பையில் அமைந்துள்ள மரச்சந்தை ஒன்றில் இன்று அதிகாலை பாரியளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 20 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

சுங்க அதிகாரிகளுக்கு வாரத்தில் ஏழு நாட்களும் கடமை

editor

ஹகீமிற்கும் ஆணைக்குழு அழைப்பு