சூடான செய்திகள் 1

முப்பது கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) – திவுலபிடிய, உள்எலபொல பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 30 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திவுலபிடிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

Related posts

பிரதமர் பதவியை மறுத்த அமைச்சர் ராஜித சேனரத்ன

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பம்

தென்கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் உயிரிழப்பு; பாதுகாப்பில் இராணுவத்தினர்