உள்நாடுசூடான செய்திகள் 1முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு February 24, 2025February 24, 2025204 Share0 முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார்.