அரசியல்உள்நாடு

முன்னோக்கிச் செல்ல தயார் – நாமல்

குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு முன்னோக்கிச் செல்ல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அதன் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வலப்பனை பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

editor

தற்போது 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

மேலும் 312 பேருக்கு கொவிட் உறுதி