உள்நாடு

அஜித் பிரசன்னவுக்கு பிணை

(UTV | கொழும்பு) –   2008ம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் வாதி மற்றும் பிரதிவாதிகளை அச்சுறுத்திய வழக்கில் முன்னாள் மேஜர் அஜித் பிரசன்னவை பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

மட்டக்களப்பில் கிழக்கு தமிழ் ஊடக இல்லம் ஆரம்பம் – மறைந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி!!

editor

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல யூடியூபர் அஷேன் சேனாரத்ன

editor