சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பிணை நிராகரிப்பு

(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

100 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தவருக்கு 50 இலட்சம் ரூபா அபராதம்

நாலக டி சில்வா மீண்டும் CID முன்னிலையில்…