அரசியல்உள்நாடு

முன்னாள் தவிசாளரும் அவரது நெருங்கிய நண்பரும் கைது!

வத்தேகம நகர சபையின் முன்னாள் தவிசாளரும், அவரது நெருங்கிய நண்பரும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வாகனங்களுடன் பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

58 வயதுடைய வத்தேகம நகர சபையின் முன்னாள் தவிசாளர் ரவீந்திர குமார மற்றும் 38 வயதுடைய அவரது நெருங்கிய நண்பரான லக்ஷித மனோஜ் என்ற வர்த்தகருமே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இனி அரசியல்வாதிகளின் தலையீடு இருக்காது – புத்தளத்தில் அநுர

editor

ஜனாதிபதி அநுரவை சந்தித்த முன்னாள் எம்.பி ஶ்ரீதரன்

editor

எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு மேலதிக நிறுவனங்கள்