அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் கை விலங்குடன் சிறைச்சாலை பேருந்தில்

இன்று (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சற்றுமுன்னர் சிறைச்சாலை பேருந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏற்றிக் கொண்டு வெலிகடை சிறைச்சாலைக்கு புறப்பட்டு செல்வதாக அங்கு இருக்கும் UTV செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

நகர சபை முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

பதவியில் இருந்து விலகும் விஜயகலா மஹேஸ்வரன்

கொரோனா : பலி எண்ணிக்கை 545 ஆக உயர்வு