அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க CID யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (06) முன்னிலையாகியுள்ளார்.

வாக்கு மூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கம்

நாட்டின் வரி கட்டமைப்பில் மாற்றங்கள் : புதிய வரிகள் அறிமுகம்

வானிலை முன்னறிவிப்பு