அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் தனிப்பட்ட செயலாளர் CIDக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் பெரேராவிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர்.

Related posts

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

editor

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு