அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிசி.ஐ.டி யில் இருந்து வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, பல மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு, முன்னாள் ஜனாதிபதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.

Related posts

குணமானோர் எண்ணிக்கை 30,000 இனைக் கடந்தது

இலங்கை வந்த ஜெரோம் பெர்னாண்டோ !

கடுவெல மற்றும் அதனை சூழவுள்ள சில பிரதேசங்களில் நீர் வெட்டு