உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல்

(UTV | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியமைக்கு எதிராக, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட இருவரினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கில் முன்னிலையாகவே அவர் இவ்வாறு நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளார்.

எவ்வாறாயினும், தன்னை பிரதிவாதிகயாக பெயரிட்டு தாக்கல் செய்த வழக்கை இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 695 : 04 [COVID UPDATE]

பைசல் எம்.பியின் உறவினர் விளக்கமறியலில்

editor

பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை விஜயம்