உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அண்மையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

முச்சக்கர வண்டி பயணக் கட்டணம் குறைப்பு

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பத் திகதி நீடிப்பு

editor

சீனாவின் சேதன பசளை இறக்குமதிக்கு தடை