அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய Three Phase Power அகற்றம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பயன்படுத்திய தங்காலை, வீரகெட்டிய கார்ல்டன் தோட்ட வீட்டுக்கு மின்சாரம் வழங்கிய மும்முனை மின் கம்பிகள் (Three Phase power)

சிலவற்றை இன்று (05) பிற்பகல் மின்சார சபை ஊழியர்கள் அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து வலஸ்முல்லஇலங்கை மின்சார சபை நிர்வாகம் தெரிவிக்கையில், வலஸ்முல்ல பிரதேசத்தில் பல இடங்களில் மின்கம்பிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

கார்ல்டன் தோட்டத்தில் 3 மும்முனை மின்கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டை அகற்ற நடவடிக்கு எடுக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் திடீரென குறைந்த தங்கத்தின் விலை!

editor

08 பேர் கொண்ட விசேட உப குழு அமைக்குமாறு அமைச்சர் அபயரத்ன அறிவுறுத்தல்

editor

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம்