அரசியல்உள்நாடுமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராகிறார் November 1, 2025November 1, 2025183 Share0 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற பொருட்களை வாகனம் ஒன்றில் ஏற்றி காலி செய்து கொண்டிருப்பதாக தெரிய வருகிறது.