விளையாட்டு

முன்னாள் இலங்கை வீரர்கள் மீது குற்றச்சாட்டு

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கட் வீரர்களான அவிஷ்க குணவர்தன மற்றும் நுவன் சொய்சா ஆகியோருக்கு எதிராக சர்வதேச கிரிக்கட் கவுன்சில் ஊழல் குற்றச்சாட்டு சமத்தியுள்ளது.

டி 10 லீக் போட்டித் தொடரின் போது எமிரேட்ஸ் கிரிக்கட் சபையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை திரும்புகிறார் மாலிங்க!

SSC கழகத்தின் தலைவராக மஹேல நியமனம்

06’வது இடத்தினை பெற்ற கயந்திகா அபேரத்ன