முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹர நீதவான் ஜனிதா பெரேரா இன்று (25) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கிரிபத்கொடை பகுதியில் நடந்த நில மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.