அரசியல்உள்நாடுமுன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு வௌிநாட்டு பயணத்தடை March 17, 2025March 17, 2025207 Share0 முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மஹர நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.