உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்தவுக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதம பொலிஸ் அதிகாரி லலித திசாநாயக்கவும் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.M.P.B. ​ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 78 பேர் சாட்சியமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உறவினர்களால் அடையாளம் காணப்பட்ட அனுலா ஜெயதிலக்கவின் சடலம்!

கசிப்பு கஞ்ஞாவைஏற்றுமதி செய்யவேண்டும் – டயனா கமகே.

வெள்ளவத்தை கடலில் சுமார் 40 முதலைகள்