உள்நாடு

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

(UTV | கொழும்பு) –  முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி அநுர

editor

புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமனம்

editor

வேலையற்ற பட்டதாரிகளை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைக்க நடவடிக்கை