ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.
வஜிர அபேவர்தன, வாக்குமூலம் அளிப்பதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.