அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று (26) இடம்பெறவுள்ள நிலையிலேயே, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Related posts

தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் – ரணில் விக்ரமசிங்க

ரணிலை கைது செய்வதோ குடியுரிமையை இரத்து செய்வதோ சாத்தியமில்லை – உதய கம்மன்பில

editor

குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது – அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள ஜோசப் ஸ்டாலின்

editor