அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார CIDயில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர் இன்று (21) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

editor

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக மனு

ஜனாதிபதி, பிரதமருக்கு தபாலட்டை மூலம் மன்னாரில் கோரிக்கை

editor