அரசியல்உள்நாடுமுன்னாள் அமைச்சர் தயாரத்ன காலமானார்! July 25, 2025July 25, 2025260 Share0 ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தயாரத்ன இறக்கும்போது 89 வயது. சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி அமைச்சர் உட்பட பல பதவிகளை அவர் வகித்துள்ளார்.