அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். 

ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் ஆஜரான நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தனியார் பேருந்துகளின் பயண தடவைகளை குறைக்கத் தீர்மானம்

அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

சுமார் 370 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்