தரமற்ற மனித இம்யூனோகுளோபுலினை தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ட்ரயல் அட்பார் உத்தரவிட்டுள்ளது.