அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று (26) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

43 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 137,067 பேருக்கு கொவிட் தடுப்பூசி

சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கம்

சஜித்தின் வீடமைப்பு திட்ட முறைகேடு விசாரணைகள் ஆரம்பம்

editor