உலகம்சூடான செய்திகள் 1

முதலிடத்தை பிடித்த அமெரிக்கா; ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா

(UTVNEWS | AMERICA) – உலகில் கடந்த 24 மணித்தியாளத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவான நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் மட்டும் 16,961 தொற்றாளர்கள் பதிவானதுடன் அதில் 312 உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மாத்திரம் இதுவரை 102,396 கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1695-ஐக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்த ராஜபக்ஷவின் மனு பெப்ரவரியில் விசாரணைக்கு…

வடபகுதிக்கான புகையிரத சேவைகளில் தாமதம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு