உலகம்

முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நாடு

(UTV | கொழும்பு) –  பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான சமோவா நாட்டில் முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன,

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ளும்படி அந்நாட்டுபிரதமர் கேட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறித்த நபர் நியூசிலாந்திலிருந்து வந்தவர் எனவும் அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என அந்நாட்டு பிரதமர் துய்லீபா செய்லிலே மலியெலிகாவோய் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

20 ஆம் திகதிக்குள் பாலஸ்தீனத்தில் யுத்த நிறுத்தம் – மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட கத்தார்

editor

கொரோனா: அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம்

தமிழகத்தில் நிலநடுக்கம்!