உள்நாடு

முதலாம் தவணை பரீட்சைகளுக்கு தடை

(UTV|கொழும்பு) – பாடசாலைகளில் இடம்பெறவுள்ள முதலாம் தவணை பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சின் விசேட அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி முதலாம் தவணை பரீட்சைகளை தடை செய்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், 2021ஆம் வருடத்திலிருந்து பாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சைகள் இடம்பெறாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

மீண்டும் மின் கட்டணத்தில் உயர்வு

அவசர கலந்துரையாடலின் முக்கிய முடிவுகள்

editor

அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய உத்தரவு