முட்டையின் மொத்த விலை இன்று (21) முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சிவப்பு முட்டையின் விலை ரூ. 29. ஆகவும்.
வெள்ளை முட்டையின் விலை ரூ. 27 என்றும் அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.