உள்நாடு

முட்டைக்கு மீண்டும் தட்டுப்பாடு !

(UTV | கொழும்பு) –  சதொச வர்த்தக நிலையங்களிலும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

தற்போது சந்தையில் முட்டையொன்றின் விலை 60 ரூபாவாக காணப்படுகிறது. எனினும் சந்தைக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அதன் விலை எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள 7 மில்லியன் முட்டைகள் அடுத்த வாரம் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுதாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வற் அதிகரிப்பு: பணவீக்கம் 2 வீதத்தால் அதிகரிக்கும்

தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலம்

editor

தமிழ் தலைவர்களை சந்திக்கும் ஜெய்சங்கர்!