வகைப்படுத்தப்படாத

முடியுமானால் தேர்தலை நடாத்திக்காட்டவும் – மகிந்த

(UDHAYAM, COLOMBO) – தேர்தலில் வெற்றி பெற முடியுமானால் அரசாங்கம் தேர்தலை நடாத்தி பொதுமக்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் தந்தையான காலமான எட்வின் த சொய்சாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று வருகை தந்திருந்த நிலையில் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

Related posts

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராம நத்தார் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

இலங்கையில் சர்வதேச 03 பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை : பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான திட்டம்

ஆடிக்கொண்டே ஆபரேசன் செய்த டாக்டர்-(VIDEO)