உள்நாடுசூடான செய்திகள் 1

முடக்கப்பட்ட தாவடி கிராமம் விடுவிப்பு

(UTVNEWS | COLOMBO) -யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம் 21 நாள்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டது.

நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய 21 நாள்களின் பின்னர் தாவடிக் கிராமம் இன்று சுகாதாரத் துறையினரால் விடுவிக்கப்பட்டது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் முடக்கப்படிருந்த தாவடிக் கிராமம் கொரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத் துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நான்கு பேருந்து தரிப்பிடங்கள் மேம்படுத்தப்படும் – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor

களனி பல்கலைகழக 9 மாணவர்களுக்கு பிணை

பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு