உள்நாடுசூடான செய்திகள் 1

முடக்கப்பட்ட அட்டுலுகம, பண்டாரகம பகுதிகள் விடுவிப்பு

(UTVNEWS | COVID-19 ) -​கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த அட்டுலுகம, பண்டாரகம ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

 மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு- வசந்த முதலிகே

உலகக் கிண்ண போட்டிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவார்!

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையே மூன்று உடன்படிக்கைகள்